New year Resolution

புத்தாண்டின் சூளுரை உடன் வாழும் வரம் வேண்டும் உணவாக நீ வேண்டும் தாகம் போக்க தலைகீழ் நிலை வேண்டும் அறிவுக்கு உன் மொழி வேண்டும் அயற்சியில் ஒரு கடி வேண்டும்

Actor

உன்னை பார்க்கும் போது ஆரவாரமும் நீ பேசும் போது அமைதியாகவும் இருப்பவர்களுக்கு நீ மிகவும் முக்கியமானவன் என்பதை தெரிந்து கொள். அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதே

Being slave

எதை பற்றியும் எதிர் கருத்து யோசிக்காமல் ,சொல்லப்படும் விஷயங்களை முழுவதுமாக நம்பும் பழக்கம் மிகவும் எளிது. அது ஒரு அடிமை நிலை என்பதை கூட அறியாமல்.. அறிய முற்பட சக்தி தேவை .இதற்காக தங்கள் சக்தியை விரயம் செய்ய விரும்பாத ஒரு கூட்டம் உருவாகி கொண்டே இருக்கிறது. தங்கள் அடிமைகளை யோசிக்க செய்யும் சில சக்திகள் எழும் போதெல்லாம் அவர்களை வேறு வேறு பெயர்களால் முத்திரை குத்தி அடிமை கூட்டத்தின் எதிரியாக மாற்றும் வேலையை ஆளும் வர்க்கம்Continue reading “Being slave”

வாடகை 2

குழந்தை வீட்டுக்கு வந்து ரெண்டு வாரம் ஆச்சு .friends relatives வந்து பாத்துட்டு போறாங்க. கிப்ட் நெறய வந்துருக்கு அதெல்லாம் பிரிச்சு பார்க்க கூட தோணாலயா உனக்கு. ஹே. குழந்தையை பாக்கவே நேரம் சரியா இருக்கு.. கிப்ட் தானே அதெல்லாம் அப்புறம் பாத்துகலாம். கீதா அம்மா கிட்டா தான் குழந்தை தூங்குது ஒரு வாரமா அதாவது உனக்கு ஞாபகம் இருக்கா. இப்போ என்ன சொல்ல வர நீ. நான் குழந்தையை சரியா பாத்துக்கல குழந்தை மேல அக்கறைContinue reading “வாடகை 2”

வாடகை

எங்களுக்கு குழந்தை வேணும்னு நானும் தான் ஆசைப்பட்டேன். என்னோட கரு கலைருச்சுன்னு தெரிஞ்சப்ப உயிரே நின்னுருச்சு. வாடகை தாய் மூலம் குழந்தை பெத்துக்கலாம்  டாக்டர் அட்வைஸ் பண்ணப்போ ஆனந்த் தயங்குனான்  நான் தான் பேசி சம்மதிக்க வச்சேன். குழந்தை பிறக்க போதுன்னு ஆனந்த் ரொம்ப சந்தோசமா இருந்தான். இதுக்கு முன்னாடி நான் அவனை அவ்ளோ சந்தோஷமா பார்த்ததே இல்ல.. நாள் போக போக அவனோட சந்தோசம் எனக்கு பயமா மாற ஆரம்பிச்சது. எங்க குழந்தை வந்ததும் நான்Continue reading “வாடகை”

Design a site like this with WordPress.com
Get started