New year Resolution

புத்தாண்டின் சூளுரை

உடன் வாழும் வரம் வேண்டும்

உணவாக நீ வேண்டும்

தாகம் போக்க தலைகீழ் நிலை வேண்டும்

அறிவுக்கு உன் மொழி வேண்டும்

அயற்சியில் ஒரு கடி வேண்டும்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started